Eucas
தமிழக முஸ்லிம்களுக்கான இலவச திருமண தகவல் சேவை மையம்

Privacy Policy

Privacy Policy

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

TAMIL MUSLIM MATRIMONY 
தமிழக முஸ்லிம்களுக்கான இணையதள திருமண தகவல் சேவை மையத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

 

பயணாளர்கள் இத்தளத்தில் பதிவு செய்த உடன் அவர்கள் ID எங்களுடைய Tamil Muslim Matrimony சேவை மைய அதிகாரியால் உறுதி செய்த பிறகே ID Approve செய்யப்படும்

பயணாளர்களுடைய சுய விவரங்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் இத்தளத்தில் உறுதி செய்யப்பட்ட  உறுப்பினர்களுக்கு மட்டுமே காண்பிக்கப்படும், இதை தவிர்த்து தங்களுடைய சுயவிவரங்கள் எதையும் எதிலும் வெளியிட மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் மற்ற பயணாளர்களின் தொடர்பு எண்களை இந்திய நேரப்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பார்க்க அனுமதி

 

Search by Reg Id

Search by Marital Status

Search by District

Search by Age